நிர்வாகப் பிரிவு
| நோக்கங்கள் | திருப்திகரமான ஊழியர்களால் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்தல். |
| முக்கிய செயல்பாடுகள் |
கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை உறுதிப்படுத்தல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் உரிமங்களை புதுப்பித்தல் வருவாய் சேகரிப்பு |
சமூகசேவைப் பிரிவு
| நோக்கங்கள் |
பிரதிபலன்கள் கிடைக்காத மற்றும் பின் தங்கிய சமூக குழுக்களுக்கு உதவுவதன் மூலம் சமூக நலன்கள் பேணல் |
| முக்கிய செயல்பாடுகள் |
ஊனமுற்றோருக்கு மானியங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் முதியவர்கள் அடையாள அட்டை வழங்குதல் உலர் உணவுகளை வழங்குதல் |
திட்டமிடல் பிரிவு
| நோக்கங்கள் | பிரதேசத்தின் நிலையான அபிவிருத்தியை வலுப்படுத்துதல் |
| முக்கிய செயல்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
| நோக்கங்கள் | பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒட்டு மொத்த குறிக்கோள்களை அடைவதற்கு ஒரு நிதி முகாமைத்துவ முறையை அமுல்படுத்துதல் மற்றும் பராமரித்தல். |
| முக்கிய செயல்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| நோக்கங்கள் | பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கல், பதிவு செய்யப்பட்டுள்ள சான்றிதழ்களை பிரசுரித்தல் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு உதவுதல். |
| முக்கிய செயல்பாடுகள் |
|
















